Karnan படத்தில் வரும் கண்டா வரச்சொல்லுங்க பாடல் காப்பியா | Dhanush, Mari Selvaraj
2021-02-22 18
#KandaVaraSollunga #Dhanush #Karnan
சில தினங்களுக்கு முன்பு படத்திலிருந்து முதல் பாடல் கண்டா வரச்சொல்லுங்க வெளியாகி இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாடல் காப்பி என ஒரு புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது.